ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

Oct 01, 2020 07:51 AM 294

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வார்டு அல்லது கிராமத்திற்கு உள்பட்ட ரேசன் கடைகள் உள்பட, வேறு எந்தப் பகுதியிலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாநில குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும், தமிழக ரேசன் கடைகளில், கைரேகையைப் பதிவு செய்து, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.

இதற்கென, 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை கருவி ரேசன் கடைகளில் பொருத்தப்பட்டுள்ளன.

Comment

Successfully posted