கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Jul 28, 2018 03:04 PM 451

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார். அப்போது, மருத்துவமனையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆளுநர், கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக ஆளுநரிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.

Comment

Successfully posted