எல்லையை தாண்டாமல் மீன்பிடிக்க புதிய ஆப் -

Sep 04, 2018 01:10 PM 397

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ 7 மாதங்களில் 19 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். விண்ணிற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் 2022 ஆம் ஆண்டிற்குள் சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் மனிதர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 

Comment

Successfully posted