நடிகை பிரியங்கா சோப்ரா விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார்!

Mar 26, 2020 08:10 PM 2604பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். கை கழுவுவதன் அவசியத்தை இந்த பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பிரியங்கா சோப்ராவின் விழிப்புணர்வு பாடல் சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted