தனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்!!!

May 13, 2020 01:08 PM 2562

கடந்த 2013ம் ஆண்டு ரஜினி முதன் முதலில் தன்னுடைய டுவிட்டர் கணக்கை துவங்கினார். அதன்படி ரஜினியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 57 லட்சம்  ஆக இருந்தது. ஆனால் அதன்பின் 3 வருடங்களுக்கு பின் டுவிட்டருக்கு வந்த கமலகாசனை சுமார் 60 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் உள்ள கமலஹாசன் அடிக்கடி டுவீட் போட்டாலும், தமிழ் நடிகர்களை பொருத்தவரை தனுஷ் தான் 90 லட்சம் பாலோவர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Comment

Successfully posted