நடிகர் விஷாலுக்கு, சிம்புவின் ரசிகர்கள் கடும் கண்டனம்

Nov 12, 2018 10:30 AM 1371

நடிகர் சிலம்பரசனின் படம் திரைக்கு வருவதற்கு நடிகர் விஷால் தொடர்ந்து இடையூறு செய்வதாக அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிம்பு முன்னணியில் இருக்கும் பல்வேறு இளம் முன்னணி நாயகர்களுக்கு முன்னதாகவே உச்சத்தில் இருந்தார். எனினும், காதல் விவகாரம், கருத்துச் சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளால் பின்தங்கினார்.

இதனிடையே, தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது படம் திரைக்கு வருவதற்கு நடிகர் விஷால், தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் இடையூறு செய்துவருவதாக குற்றம்சாட்டு எழுப்பியுள்ள ரசிகர்கள், நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted