5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு!

May 23, 2020 05:12 PM 2098

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு,  ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சிலைகளுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவண்ணாமலையில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அமைச்சர் இனிப்புகளை வழங்கினார்.

Comment

Successfully posted