கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடம்

Feb 05, 2022 01:56 PM 23551

உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,20,80,664 ஆக அதிகரிப்பு

ஒரே நாளில் 1,059 பேர் உயிரிழப்பு; தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 5,01,114 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2,30,814 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா பாதித்தவர்களில் 13,31,648 பேர் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

உலகளவில் அமெரிக்கா முதலிடம் - தினசரி பாதிப்பு 2.81 லட்சம்; இந்தியா 2வது இடம் - தினசரி பாதிப்பு 1.27லட்சம் 

Comment

Successfully posted