1700 கோடி மதிப்பு! 5200 கிலோ! 183 சாக்கு மூட்டை! 3 பேர்! கடல்வழி கடத்தல் கண்டுபிடிப்பு!!!

Oct 19, 2021 11:48 AM 5037

போர்ச்சுகலில் இதுவரை இல்லாத அளவில் படகில் வைத்து கடத்தப்பட்ட 5 டன் அளவு கொக்கைனை பறிமுதல் செய்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image

தலைநகர் லிஸ்பனில் பாயும் டகுஸ் ஆற்று பகுதியில் படகில் போதைபொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள், 183 சாக்கு மூட்டைகளில் இருந்த கொக்கைனை பறிமுதல் செய்தனர்.

image

கடத்தலில் ஈடுபட்ட ஸ்பெயினை சேர்ந்த 2 பேர், பெருவை சேர்ந்த ஒருவர் என 3 பேரை கைது செய்தனர்.

imageimageimage

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண

⬇⬇⬇                                                ⬇⬇⬇            

Comment

Successfully posted