மும்பை ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு ரூ,ஆயிரம் கோடி நிதி உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

Aug 11, 2018 12:32 PM 526

மும்பை சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஐ.ஐ.டி மாணவர்களிடையே உரைநிகழ்த்தினார். அப்போது, மாணவர்களின் கண்களின் கண்களில் நம்பிக்கை தெரிவதாகவும், இதன் மூலம் அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் ஐ.டி துறையை நிர்மாணிப்பதில் ஐ.ஐ.டி மாணவர்கள் பெரும்பங்கு வகித்ததாகவும் மோடி பாராட்டு தெரிவித்தார். மும்பை ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

Comment

Successfully posted