"அண்ணா திமுகவை விமர்சிக்க நயினார் நாகேந்திரனுக்கு தகுதியில்லை"

Jan 27, 2022 04:50 PM 2630

அண்ணா திமுகவை விமர்சிக்க நயினார் நாகேந்திரனுக்கு தகுதியில்லை என்றும், அதிமுக தயவால்தான் பாஜகவினர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர் என்றும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பதிலடி கொடுத்துள்ளார்.

(( சிதம்பரம், கடலூர்

"அண்ணா திமுகவை விமர்சிக்க நயினார் நாகேந்திரனுக்கு தகுதியில்லை"

"அதிமுக தயவால்தான் பாஜகவினர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர்"

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பதிலடி

மக்கள் பிரச்னைகள் குறித்து சிங்கம் போன்று கர்ஜிப்பவர் எடப்பாடி பழனிசாமி

"நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்"

))


Comment

Successfully posted