ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்;ரீல் ஹீரோவாக அல்ல!!நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்?? ஏன்??

Jul 13, 2021 01:23 PM 9648

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்...

image

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

image

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது? எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் ,ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாதெனவும் அறிவுறுத்திய நீதிமன்றம் வரி என்பது  நன்கொடையல்ல அது கட்டாய பங்களிப்பு எனவும் காட்டமாக கூறியுள்ளது..imageimage

இன்றைய சினிமா செய்தியை தெரிந்து கொள்ள

⬇⬇⬇

Comment

Successfully posted