திருடிய ஸ்ருதி ஹாசன்; விட்டுகொடுத்த தயாரிப்பாளர்

Dec 03, 2020 03:46 PM 2207

தயாரிப்பாளரின் லுங்கியைத் திருடியதற்காக நடிகை ஸ்ருதி ஹாசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்ருதிஹாசன், தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், லுங்கியுடன் பிகினி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, வண்ணத்தில் வாழுங்கள் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், அவர் அணிந்திருந்த லுங்கி, தேவி என்ற குறும்படத்தின் தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபனுக்கு உரியது என்றும், அவரிடம் இருந்து லுங்கியை திருடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ரியான் ஸ்டீபன், Please keep it என கூலாக பதில் அளித்துள்ளார்.

Comment

Successfully posted