தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Aug 01, 2018 05:54 PM 842

பல்வேறு துயரச் சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிதியுதவி அறிவித்துள்ளார். திருப்பூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டகளை சேர்ந்த பலர் பல்வேறு துயர சம்பவங்களால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted