கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

Aug 13, 2018 08:56 AM 832
சர்கார் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றிருந்தார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னை திரும்பிய நடிகர் விஜய், இன்று அதிகாலை நேரடியாக மெரினா கடற்கரை சென்று கருணாநிதி நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.

Related items

Comment

Successfully posted