பொதுமக்கள் புயல் நிவாரண நன்கொடை வழங்க தமிழக அரசு ஏற்பாடு

Nov 20, 2018 09:42 AM 1060

பொதுமக்கள் புயல் நிவாரண நன்கொடை வழங்க தமிழக அரசு ஏற்பாடு


கீழ்க்கண்ட அரசு இணையதளத்தில் Credit Card, Debit card மற்றும் Net Banking மூலம் பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம்

http://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html 

 


கீழ்க்கண்ட முகவரிக்கு காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக அனுப்பலாம்

அரசு துணைச்செயலாளர் மற்றும் பொருளாளர்
முதலமைச்சர் பொது நிவாரண நிதி
நிதித்துறை,தமிழ்நாடு அரசு, தலைமைச்செயலகம்
சென்னை - 600009,தமிழ்நாடு, இந்தியா
Email - dspaycell.findpt@tn.gov.in
நன்கொடைகளுக்கு 80 (G) ன் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு

வெளிநாட்டு மக்கள் கீழ்க்கண்ட SWIFT CODE ஐ பின்பற்றி நன்கொடை வழங்கலாம்

IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai

 

 

Comment

Successfully posted


Super User

தமிழக மக்களும், வியாபாரிகளும் கட்டிய GST வரியை மத்தியஅரசிடமிருந்து கேட்டுபெறவும்