குழந்தையை கொஞ்சி விளையாடும் மோடி - வைரலாகும் புகைப்படம்

Jul 23, 2019 04:11 PM 572

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் பணிச்சூழல்களுக்கிடையே இன்றைய தினம் பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் இரு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதன் கீழே பாராளுமன்ற வளாகத்தில் தன்னை ஒரு சிறப்பு வாய்ந்த நண்பர் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

image

Comment

Successfully posted