ஐ.பி.எல் 2020 - சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள்

Sep 20, 2020 12:18 AM 1820

இன்று நடைபெற்று முடிந்த முதல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியிலிருந்து சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்களைப் பார்க்கலாம்!


ஐ.பி.எல். தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள்:

➤ தோனி - 175 போட்டிகள்
➤ கம்பீர் - 129 போட்டிகள்
➤ கோலி - 110 போட்டிகள்
➤ ரோகித் - 105 போட்டிகள்


ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் முதல் பந்தை வீசியவர்கள்:

➤ 2008 - ப்ரவீன் to கங்குலி 
➤ 2009 - கோனி to ஜெயசூர்யா 
➤ 2010 - வாஸ் to திவாரி
➤ 2011 - அப்துல்லா to ஸ்ரீகாந்த் 
➤ 2012 - மலிங்கா to டு பெளெஸிஸ் 
➤ 2013 - ப்ரெட் லீ to உன்முக்த் 
➤ 2014 - ஜாகிர் கான் to கம்பீர் 
➤ 2015 - உமேஷ் யாதவ் to ரோகித் 
➤ 2016 - ஆர்.பி.சிங் to சிம்மன்ஸ்
➤ 2017 - டி மில்ஸ் to வார்னர் 
➤ 2018 - தீபக் சாஹர் to ரோகித் 
➤ 2019 - தீபக் சாஹர் to கோலி 
➤ 2020 - தீபக் சாஹர் to ரோகித்

ரோகித் சர்மா 3 முறை முதல் பந்தினை எதிர்கொண்டுள்ளார்.
தீபக் சாஹர் 3 முறை முதல் ஓவரை வீசியுள்ளார்.

 

ஐ.பி.எல். தொடரின் முதல் பந்து அமைந்த விதம்:

➤ 2008 - லெக் பை
➤ 2009 - 1 ரன்
➤ 2010 - விக்கெட்
➤ 2011 - 0
➤ 2012 - அகல பந்து
➤ 2013 - விக்கெட்
➤ 2014 - 0
➤ 2015 - 0
➤ 2016 - 1
➤ 2017 - 0
➤ 2018 - 0
➤ 2019 - 1
➤ 2020 - பவுண்டரி

ஐ.பி.எல். தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர்கள்:

➤ 2008-ஜாகிர் கான்
➤ 2009 - துசாரா
➤ 2010 - வாஸ்
➤ 2011 - அப்துல்லா
➤ 2012 - ஃப்ராங்லின்
➤ 2013 - ப்ரெட் லீ
➤ 2014 - மலிங்கா
➤ 2015 - மோர்னே மோர்கல்
➤ 2016 - இஷாந்த் சர்மா
➤ 2017 - சவுத்ரி
➤ 2018 - தீபக் சாஹர்
➤ 2019 - ஹர்பஜன் சிங்
➤ 2020- பியூஷ் சாவ்லா

 

ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:

➤ மலிங்கா - மும்பை இந்தியன்ஸ் - 170 விக்கெட்டுகள்
➤ அமித் மிஷ்ரா - டெல்லி கேப்பிட்டல்ஸ் - 157 விக்கெட்டுகள்
➤ பியூஷ் சாவ்லா - சென்னை சூப்பர் கிங்ஸ் - 151 விக்கெட்டுகள்
➤ ஹர்பஜன் சிங் - சென்னை சூப்பர் கிங்ஸ் - 150 விக்கெட்டுகள்
➤ ப்ராவோ - சென்னை சூப்பர் கிங்ஸ் - 147 விக்கெட்டுகள்


2013 முதல் தொடக்கப்போட்டிகளில் தோல் வியையே சந்திக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!

2008ல் தோல்வியுடன் ஆட்டத்தை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 2009 முதல் 2012 வரை வெற்றி பெற்றுள்ளது. 2013-க்குப் பிறகு விளையாடிய முதல் போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

➤ 2013 - vs ஆர்.சி.பி. - 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2014 - vs கே.கே.ஆர். - 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2015 - vs கே.கே.ஆர். - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2016 - vs ஆர்.பி.எஸ். - 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2017 - vs ஆர்.பி.எஸ். - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
➤ 2018 - vs சி.எஸ்.கே. - ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
(தொடரின் முதல் போட்டியில் சென்னையை எதிர் கொண்டு 165 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஒரு பந்து மற்றும் ஒரு விக்கெட் மீதம் வைத்து வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்)
➤ 2019 - vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - தோல்வி
➤ 2020 - vs சி.எஸ்.கே. - 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

 

தொடரின் முதல் அரை சதத்தை பதிவு செய்தவர்கள்:

➤ 2008 - மெக்கல்லம்
➤ 2009 - சச்சின்
➤ 2010 - மேத்யூஸ்
➤ 2011 - அனிருதா
➤ 2012 - லெவி
➤ 2013 - ஜெயவர்தனே
➤ 2014 - மனிஷ் பாண்டே
➤ 2015 - ரோகித்
➤ 2016 - ரஹானே
➤ 2017 - ஹென்ரிக்ஸ்
➤ 2018 - ப்ராவோ
➤ 2019 - வார்னர்
➤ 2020 - ராயுடு

 

சென்னை அணியின் 100 வெற்றிக்கு காரணமாக இருந்த தோனி:

➤ 2008-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் வெற்றி.
➤ 2010ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 25 வது வெற்றி.
➤ 2013ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50வது வெற்றி.
➤ 2015ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 75வது வெற்றி.
➤ 2020ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 100வது வெற்றி.

 

மும்பையை அதிக முறை வீழ்த்தியுள்ள அணிகள்:

➤ சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 முறை
➤ டெல்லி கேப்பிட்டல்ஸ் - 12 முறை
➤ கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 11 முறை

 

தோனியின் இன்றைய சாதனைகள்:

➤ ஐ.பி.எல். போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார் தோனி. அதில், 96 கேட்சுகளை கீப்பராகவும், 4 கேட்சுகளை பீல்டராகவும் பிடித்துள்ளார்.

➤ சென்னை அணியின் கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
➤ 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய 6 போட்டிகளில், ஒன்றில் கூட இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதில்லை.

Comment

Successfully posted