கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்எல்ஏ-வின் சகோதரரை மேடையில் அமர வைத்து அதிகாரிகள் ராஜமரியாதை வழங்கியதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்எல்ஏ-வின் சகோதரரை மேடையில் அமர வைத்து அதிகாரிகள் ராஜமரியாதை வழங்கியதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெயில் குழாய் பதிப்பதால் தனது நிலம் பறிபோகிவிடும் என்ற பயத்தில் விவசாயி கணேசன் தற்கொலை செய்து கொண்ட செய்தி மனவேதனையை அளிக்கிறது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் நரிக்குறவர் வீட்டில், ஸ்டாலின் உணவருந்திய வீடியோ வைரலாகும் நிலையில், புதுத் தட்டு, புது டம்ளர், புது பாத்திரம், ஆனாலும் அதே சீருடை. அப்புறம் அது எந்த கடை டிபன் சார் என்று நெட்டீசன்களும், கலாய்த்து வருகிறார்கள்.