அரசியல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து

Feb 23, 2019
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்

Feb 23, 2019
விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

மக்களவை தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரம் வெளியாக வாய்ப்பு

Feb 23, 2019
மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமதாஸ் இல்ல விருந்தில் முதல்வர், துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

Feb 22, 2019
தைலாபுரம் இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் அளித்த விருந்தில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்குவது தொடர்பாக தேமுதிக அறிவிப்பு

Feb 22, 2019
மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்குவது தொடர்பாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.