இந்தியா

மகாராஷ்டிராவில் 75 நாட்களுக்கு பிறகு, புதிய கொரோனா பாதிப்பு மீண்டும் ஐந்தாயிரத்தை கடந்ததால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Feb 19, 2021
மகாராஷ்டிராவில் 75 நாட்களுக்கு பிறகு, புதிய கொரோனா பாதிப்பு மீண்டும் ஐந்தாயிரத்தை கடந்ததால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.

Feb 19, 2021
முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது. இத்துனை சிறப்பு பெற்ற சத்ரபதி சிவாஜியின் 393-வது பிறந்தநாள் இன்று.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் "ரத சப்தமி விழா" தொடங்கியது!

Feb 19, 2021
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மினி பிரம்மோற்சவம் என அழைக்கப்படும் ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்!

Feb 18, 2021
ஐ.பி.எல். 14ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கியது. இதில் ஐ.பி.எல். வரலாற்றிலேயே தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை அதிக தொகைக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளார்.

அதிக ஏலம் போகும் வீரர் யார்? எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்

Feb 18, 2021
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெறவுள்ள நிலையில், 2008ம் ஆண்டு தொடங்கி 2020ம் ஆண்டு வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..