இந்தியா

நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகவுள்ளன. 

542 மக்களவை தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்

May 23, 2019
நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகவுள்ளன. 

தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

May 22, 2019
மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொள்ள இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

வட கொல்கத்தாவில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

May 22, 2019
வடக்கு கொல்கத்தா மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட் 2பி செயற்கைகோள்

May 22, 2019
புவியின் மேற்பரப்பை தெளிவாக படம்பிடிக்க உதவும் ரிசாட் 2பி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

தெற்கு ரயில்வேக்கு அபராதம் மூலம் ரூ. 182.56 கோடி வருவாய்

May 22, 2019
முன்பதிவுகளை ரத்து செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை மூலம் 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.