இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ , சமீபத்தில் நடைமுறைப்படுத்திய உயர்த்தப்பட்ட மொபைல் கட்டணங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட IUC நிமிடங்களுடன் கூடிய திட்டங்களால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை காவலன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறை மூலம் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் மொபைல் ஆப்பில், வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் களவாடப்படும் நிலை ஏற்பட்டு, அது துரிதமாக சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்ட கட்டண மாற்றத்தால் வாடிக்கையாளர்களின் சேவை கட்டணமும் உயர்ந்தது. இதனால் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் பயனாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.