இலக்கியம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ , சமீபத்தில் நடைமுறைப்படுத்திய உயர்த்தப்பட்ட மொபைல் கட்டணங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட IUC நிமிடங்களுடன் கூடிய திட்டங்களால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

ஜியோ வாடிக்கையாளர்களே.....உங்களுக்கான அதிரடி ஆஃபர் இதோ..!

Dec 09, 2019
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ , சமீபத்தில் நடைமுறைப்படுத்திய உயர்த்தப்பட்ட மொபைல் கட்டணங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட IUC நிமிடங்களுடன் கூடிய திட்டங்களால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

“காவலன் செயலி” குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

Dec 08, 2019
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை காவலன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறை மூலம் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஏர்டெல் மொபைல் செயலியில் ஹேக்கர்கள் ஊடுருவல் சரி செய்து விட்டதாக ஏர்டெல் நிறுவனம் தகவல்

Dec 07, 2019
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் மொபைல் ஆப்பில், வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் களவாடப்படும் நிலை ஏற்பட்டு, அது துரிதமாக சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஒரே ஒரு அறிவிப்பு மூலம் Jio-வை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்-வோடஃபோன்

Dec 07, 2019
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்ட கட்டண மாற்றத்தால் வாடிக்கையாளர்களின் சேவை கட்டணமும் உயர்ந்தது. இதனால் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் பயனாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

வோடஃபோன் பெஸ்டா..? ஏர்டெல் பெஸ்டா..? இத பாத்துட்டு முடிவு பண்ணுங்க ...

Dec 03, 2019
வோடஃபோன் ஏர்டெல், செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களின் பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.