தென் ஆப்ரிக்காவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் புதிய பரிணாம வைரசான ‘நியோகோவ்' அதிக பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்தக் கூடும் என்று கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவின் வூகான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் யூடியூப்பை பார்த்து விமானம் தயாரித்த இந்திய வம்சாவளியினர், 4 பேர் பயணிக்கும் வகையில் சிறிய ரக விமானம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசில் இருந்து புதிய மரபணு மாற்றம் அடைந்த நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.