உலகம்

ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்ஸ் அரசு முடக்கியது. 

மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்ஸ் அரசு முடக்கியது

Mar 15, 2019
ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்ஸ் அரசு முடக்கியது. 

ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தலைவர் மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம்

Mar 15, 2019
ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்சு அரசு முடக்கியது.

இருவேறு மசூதிகளில் மர்மநபர்கள் தொடர் துப்பாக்கிச்சூடு

Mar 15, 2019
நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய சூப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்கள்

Mar 15, 2019
இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்களை அமைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்காவில் புதிய மேயராக தேர்தெடுக்கப்பட்ட ஆடு"

Mar 14, 2019
அமெரிக்காவின் ஃபேர் ஹேவன் நகரத்திற்கு புதிய மேயராக ஆடு தேர்தெடுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் ஆச்சயர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.