ஒலிம்பிக் 2021

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி, பல்வேறு நாடுகளின் அணிவகுப்புடன் நிறைவு பெற்றது ; நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லேஹாரா தேசிய கொடியை ஏந்திச் சென்றார்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி அணிவகுப்புடன் நிறைவடைந்தது

Sep 05, 2021
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி, பல்வேறு நாடுகளின் அணிவகுப்புடன் நிறைவு பெற்றது ; நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லேஹாரா தேசிய கொடியை ஏந்திச் சென்றார்

மாரியப்பன் தங்கவேலுவுக்கு சிவப்பு கம்பளத்துடன் உற்சாக வரவேற்பு

Sep 05, 2021
"2024ஆண்டு பாரிஸில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில், நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்" - மாரியப்பன் தங்கவேலு

பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை

Sep 05, 2021
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என, 19 பதக்கங்களை வென்று சாதனை

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

Aug 31, 2021
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமாருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது

ஒலிம்பிக் தடகளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் ; தங்கமகனின் கடைசி சுற்று விறுவிறுப்பு

Aug 08, 2021
13 ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய தேசிய கீதம் ஒலிம்பிக் மேடைகளில் ஒலிக்கப்பட்டதால், தேசப்பற்றோடு தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம்