பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலகளவிலும், இந்திய அளவிலும் அறிவியலில் சாதனைப் படைத்த சில பெண் விஞ்ஞானிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...
தமிழ்த் திரை இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை தனது கைகளில் ஏந்தி, சர்வதேச அரங்கில் தமிழர்களை தலை நிமிரச் செய்திட்ட ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சிறு செய்தித் தொகுப்பை காணலாம்..
இந்தியாவிற்குள் வியாபார நோக்கில் நுழைந்து நம்மையே ஆளநினைத்த ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த தமிழக வீரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது 260-வது பிறந்தநாளான இன்று அவரை குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்