இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த திருச்சி என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த திருச்சி என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தும்பை விட்டு வாலை பிடிப்பதுபோல், காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தலைநகரம் சென்னை கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவருகிறது. கஞ்சா போதையால் இளைய தலைமுறையினர் தடம் மாறும் முன், இதனை தடுக்குமா காவல்துறை என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
மதுரை ஆரப்பாளையத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரை, பெற்றோரே கொன்று உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள, முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசமாகியுள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.