க்ரைம்

கர்நாடகாவில் தாயின் கணவனை காதலனாக்கி, கைக்குள் போட்டுக்கொண்டு, சொத்தை அபகரிப்பதற்காக காதலனை வைத்தே தாயைக் கொலை செய்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை கொலை வரைக் கொண்டு செல்லும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

"50கோடி சொத்துக்காக தாயைக் கொன்ற மகள்"

Jan 02, 2022
கர்நாடகாவில் தாயின் கணவனை காதலனாக்கி, கைக்குள் போட்டுக்கொண்டு, சொத்தை அபகரிப்பதற்காக காதலனை வைத்தே தாயைக் கொலை செய்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை கொலை வரைக் கொண்டு செல்லும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக தொழிலதிபர் கடத்தி கொலை

Dec 08, 2021
ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக, கரூரை சேர்ந்த தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனிப்படை காவலர்களை தாக்கி வெல்டிங் கடையில் கைவிலங்கை உடைத்து தப்பிய திமுக பிரமுகர்

Dec 07, 2021
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் திமுக பிரமுகரை, தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், திமுகவினர் உதவியுடன் தனிப்படை போலீசாரை தாக்கிவிட்டு திமுக பிரமுகர் தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஓடஓட விரட்டி வெட்டப்படும்" கொலை வழக்கு குற்றவாளிகள்

Dec 04, 2021
சென்னை கொரட்டூரில், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், ரவுடிகளால் ஓட ஓட விரட்டி வெட்டப்படும் சிசிடிவி காட்சி வெளியானது.

6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்

Dec 01, 2021
நெல்லை பாளையங்கோட்டையில் இளம்பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞரையும், உறவினர் போல் நடித்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.