இந்திய சினிமாவின் திரைக்கதை சிற்பி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராகவும், நடிகராகவும் கோலோச்சி வரும் கே.பாக்கியராஜ் இன்று 71வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
தமிழ்த் திரை இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை தனது கைகளில் ஏந்தி, சர்வதேச அரங்கில் தமிழர்களை தலை நிமிரச் செய்திட்ட ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சிறு செய்தித் தொகுப்பை காணலாம்..
நடிகை சாரா அலிகானுக்கு முத்தம் கொடுக்கும் படி என் மகனிடம் நான் தான் சொன்னேன் என்று பாலிவுட் இயக்குநர் டேவிட் தவான் தெரிவித்துள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான், சாரா அலிகான் நடித்த கூலி நம்பர் ஒன் திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது.