சினிமா

’ஹலோ..டார்லிங்ஸ்..நாளைக்கு உங்களுக்காக ஒரு சர்ப்பிரைஸ் காத்திட்டு இருக்கு,மறக்கமாக நாளைக்கு என்னோட இன்ஸ்டாகிராம் பாருங்க’ என கூறியிருக்கிறார்.

நடிகர் பிரபாஸுக்கு நாளை special Day...ஏன் தெரியுமா?

May 20, 2019
’ஹலோ..டார்லிங்ஸ்..நாளைக்கு உங்களுக்காக ஒரு சர்ப்பிரைஸ் காத்திட்டு இருக்கு,மறக்கமாக நாளைக்கு என்னோட இன்ஸ்டாகிராம் பாருங்க’ என கூறியிருக்கிறார்.

"மாயக்குரலோன்” சித் ஸ்ரீராம் - பிறந்தநாள் ஸ்பெஷல்

May 19, 2019
 சில பாடல்களை கேட்டால் நம்மையே மறந்து சிலாகிப்போம்...ஆம்..அந்த பாடல்களின் பின்னணி குரல் நம்மை அப்படியே வசீகரிக்கும். அப்படிப்பட்ட மாயக்குரலுக்கு சொந்தக்காரர் “சித் ஸ்ரீராம்”. 

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மீது தாக்குதல் - வீடியோ

May 19, 2019
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை, பொது இடத்தில் வைத்து ரசிகர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் ரசிகர்களான ஸ்பெயின் நாட்டு மக்கள்

May 18, 2019
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. தற்போது பிரஞ்ச்- ஆங்கில திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெர்னி ஆப் ஃபக்கிர்' திரைப்படம் மூலம் தெரு வித்தைக்காரன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து ஸ்பெயின் நாட்டு ரசிகர்களையும் தனுஷ் கவர்ந்துள்ளார். 

விரைவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல்

May 16, 2019
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஆவணங்களை ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்தார்.