தேர்தல் 2021

அதிமுக அமைச்சர்கள் அவர்வர் தொகுதியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்

அதிமுக அமைச்சர்கள் தங்களது ஜனநாயக கடைமையாற்றினர்

Apr 06, 2021
அதிமுக அமைச்சர்கள் அவர்வர் தொகுதியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்

வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை VVPAT!

Apr 05, 2021
வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தபடுகிறது.

‘முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நனவாகாது’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Apr 03, 2021
தி.மு.க தலைவர் ஸ்டாலின் 24 மணி நேரமும் முதலமைச்சர் கனவிலேயே மிதப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றைய பிரசாரம்!

Apr 03, 2021
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!