மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம மக்கள் சார்பாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. 

ஊத்தங்கரையில் கிராம மக்கள் சார்பாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை

Mar 17, 2019
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம மக்கள் சார்பாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. 

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலங்கங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Mar 17, 2019
வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலங்கங்களில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராமன் ஆய்வு மேற்கொண்டார். 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

Mar 17, 2019
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன.

நாமக்கல் நாணய கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர்

Mar 17, 2019
நாமக்கல் அருகே நடைபெற்ற நாணய கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது. 

ஆவடி அருகே வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மாரத்தான் ஓட்டம்

Mar 17, 2019
சென்னை, ஆவடி அருகே நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.