வர்த்தகம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் 8 காசுகள் குறைந்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரிப்பு

Mar 16, 2019
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் 8 காசுகள் குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகப்பு

Mar 15, 2019
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் 11 காசுகள் குறைந்துள்ளது.

35 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் ரத்து

Mar 14, 2019
பல்வேறு நாடுகளின் தடை எதிரொலியால், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ரத்து செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

Mar 14, 2019
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்தும், டீசல் 5 காசுகள் குறைந்துள்ளது. 

34-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

Mar 14, 2019
ரியல் எஸ்டேட் துறைக்கான வரி குறைப்பை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக 19-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.