வர்த்தகம்

கூகுள் நிறுவனம் கணினி, ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக கூகுள் அசிஸ்டண்ட் உதவியுடன் இயங்கக்கூடிய புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரை பிக்சல் 4 சீரிஸுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விற்பனைக்கு வந்தது கூகுளின் “நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்”

Nov 26, 2019
கூகுள் நிறுவனம் கணினி, ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக கூகுள் அசிஸ்டண்ட் உதவியுடன் இயங்கக்கூடிய புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரை பிக்சல் 4 சீரிஸுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. 

வரலாற்றில் முதன்முறையாக 41 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய மும்பை பங்குச்சந்தை

Nov 26, 2019
மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக 41 ,000 புள்ளிகளைத் தாண்டியது.

மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்

Nov 25, 2019
மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஐபோனின் புதுமாடலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார்.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

Nov 25, 2019
 மும்பை பங்குச்சந்தை பங்கு விலைக் குறியீடு சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 530 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 889 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது.

டெஸ்லாவின் புதிய கார்: இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு

Nov 25, 2019
ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது டெஸ்லா சைபர் டிரக் வாகனம். அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா வாகனம் மின்சார கார் தயாரிப்பில் அசத்தி வருகிறது.