விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தலால் நடப்பு ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால், ஐபிஎல் தொடர் காலவரையின்றி நிறுத்தம்

May 05, 2021
கொரோனா அச்சுறுத்தலால் நடப்பு ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

முழங்கால் அறுவை சிகிச்சைவெற்றி... மருத்துவர்களுக்கு யார்க்கர் நடராஜன் நன்றி

Apr 28, 2021
இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இன்றைய ஐ.பி.எல். போட்டியில், சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன

Apr 28, 2021
டெல்லியில் நடைபெறும் இன்றைய போட்டியில், இரவு 7.30 மணிக்கு சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன

டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி

Apr 28, 2021
ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது

இன்றைய ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை

Apr 27, 2021
ஐ.பி.எல். தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.