வீடியோ

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Nov 18, 2019
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

Nov 18, 2019
தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூடுகிறது. இதில், உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும், அரசு செயல்படுத்ததி வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்

Nov 18, 2019
உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்கிறார்

Nov 18, 2019
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றார்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Nov 18, 2019
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.