வீடியோ

பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில், நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாட்சி விவகாரம்: நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்

Mar 19, 2019
பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில், நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

அரசு கல்லூரியில் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Mar 19, 2019
வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு மௌன நாடகம் நடத்தினர்.

கண்டெய்னர் லாரியில் எடுத்து செல்லப்பட்ட 6 பெட்டி நகைகள் பறிமுதல்

Mar 17, 2019
மதுரையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்ட கவரிங் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி விவகாரம்: தவறான தகவல்கள் பரப்பிய ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு

Mar 14, 2019
பொள்ளாச்சி விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பியதற்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் விரும்பு கூட்டணியை அதிமுக உருவாக்கியுள்ளது

Mar 14, 2019
மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியை அதிமுக தலைமை உருவாக்கி இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.