பொங்கல் பண்டிகையையொட்டி, வருகிற 14ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று நடந்த நிலையில், அனுமதி சீட்டு வழங்கப்பட்ட 430 மாடுபிடி வீரர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

வருகிற 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாட்கள், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.