தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வரும் மே 7 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு !!!

May 04, 2020 07:17 PM 0

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வரும் மே 7 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மேலும்  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்!!!

Comment

Successfully posted