$categorynews[0]->title
முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்

Nov 29, 2020
முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Nov 29, 2020
நிவர் புயல் கடந்த வியாழக்கிழமை அதிகாலை புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. புயலால் அதிகம் பாதித்த மாவட்டமான கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 
$categorynews[$i]->title

தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு!

Nov 29, 2020
தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

அண்ணாமலையார் கோவிலில் இன்று பிரசித்திபெற்ற மகாதீபப் பெருவிழா!

Nov 29, 2020
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரசித்திபெற்ற மகாதீபப் பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற உள்ளது.
$categorynews[$i]->title

தகவல் தொழில்நுட்ப மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்!

Nov 29, 2020
அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகளை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.