$categorynews[0]->title
தமிழக பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளார்.
$categorynews[$i]->title

தமிழக பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல்

Feb 07, 2019
தமிழக பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளார்.
$categorynews[$i]->title

வள்ளுவனுக்கு உருவம் கொடுத்த ஓவியர் பெருந்தகை

Jan 14, 2019
உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட மதம் சாராநூல் என்ற பெருமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு.
$categorynews[$i]->title

அம்மாவின் அரசியல் அதிரடிகள் - சிறப்பு கட்டுரை

Dec 05, 2018
தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளை பாதுகாப்பதற்காக, தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெயலலிதா பல்வேறு சட்ட போராட்டங்களையும், தர்மயுத்தங்களையும் நடத்தி வென்று காட்டினார். தமிழகத்தின் உரிமை நாட்டுவதில் யாருக்கும் தலை வணங்காமல், எதிர்த்து நின்று வீறுநடை போட்டு வென்றவர் தான் ஜெயலலிதா. மேலும் சட்டபூர்வமாக தமிழகத்தின் பிரச்சனைகளை சந்தித்து, ஒரு போதும் பின் வாங்காமல் தன்னுடைய நிலைப்பாட்டை நிலையாக நிறுத்தியவர் தான் ஜெயலலிதா.
$categorynews[$i]->title

தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் ஆளுனர் உரையுடன் தொடங்குகிறது

Nov 10, 2018
தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் கூட உள்ளது. 5 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

ஒருவேளை, எம்.ஜி.ஆர். மேலும் சில காலம் உயிருடன் இருந்திருந்தால்..?!

Sep 29, 2018
1983-ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் வெலிக்கடை சிறையில் 37 தமிழர்கள் கொல்லப்பட்டது கண்டு மனம் வெதும்பினார் எம்ஜிஆர். இதனை ஐ.நா.சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.