$categorynews[0]->title
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
$categorynews[$i]->title

ரூ.4 லட்சம் நன்கொடையை ஏழை, எளியோருக்கு செலவழித்த மாணவிக்கு குவியும் பாராட்டு!

Sep 16, 2020
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
$categorynews[$i]->title

கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்!!!

May 24, 2020
கோவை சுகுணாபுரம் பகுதியிலுள்ள சேக்கினா ஐபிஏ ஆலயத்தில் கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிவாரண பொருட்களை வழங்கினார்
$categorynews[$i]->title

மருத்துவ உபகரண பொருட்களை மாலத்தீவிற்கு அனுப்புகிறது இந்தியா

Apr 02, 2020
மாலத்தீவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் விமானப்படையின் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட இருக்கிறது
$categorynews[$i]->title

மகன்களால் கைவிடப்பட்டு தனியாக வாழ்ந்து வரும் 80 வயது பாட்டி

Sep 25, 2019
திருத்துறைப்பூண்டி அருகே, மகன்களால் கைவிடப்பட்ட, 80வயது பாட்டி ஒருவரைத் தத்தெடுத்த குளித்தலை தம்பதியினர், அவருக்கு தீபாவளி பொருட்க்கள் கொண்டு வந்து கொடுத்த சம்பவம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனத்தை சேர்ந்தவர் பாக்கியம் பாட்டி.
$categorynews[$i]->title

அவலாஞ்சியில் மழையின் தீவிரம் குறைந்தது; சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும்

Aug 12, 2019
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மழையின் தீவிரம் குறைந்து இருப்பதால், சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.