$categorynews[0]->title
திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஊரடங்கு உத்தரவு பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது: ராகுல்காந்தி

Mar 29, 2020
திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடுமையான வார்த்தையுத்தம்!

Mar 06, 2020
எஸ் வங்கி பிரச்சினை தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடுமையான வார்த்தையுத்தம் ஏற்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

பிரதமர் பற்றிய கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய அமைச்சர்

Feb 07, 2020
பிரதமர் மோடிக்கு எதிராக கூறிய கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கோரியதையடுத்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
$categorynews[$i]->title

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது

Feb 06, 2020
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
$categorynews[$i]->title

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

Dec 13, 2019
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் இ சிகரெட்டைத் தடை செய்யும் சட்ட மசோதா, பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ஆகியன கொண்டுவரப்பட்டு இரு அவைகளிலும் உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டன.