$categorynews[0]->title
  தாம்பரம் அருகே தனியார் மருந்துகடையில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை கேட்டு தகராறில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்கள் சிலரும் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
$categorynews[$i]->title

போதை மாத்திரை கேட்டு மருந்துக்கடையில் தகராறு - 2 இளைஞர்கள் கைது

Oct 18, 2018
  தாம்பரம் அருகே தனியார் மருந்துகடையில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை கேட்டு தகராறில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்கள் சிலரும் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
$categorynews[$i]->title

செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது !

Oct 16, 2018
தனியார் உணவகத்தில் செல்போன் திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.