$categorynews[0]->title
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்,இன்று நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனை,ஆக்கப்பூர்வமாக செயல்படாத அமைச்சர்களை மாற்ற உள்ளதாக தகவல்,துறை சார்ந்து மேற்கொள்ளும் பணிகளை காரணம் காட்டி மாற்ற வாய்ப்பு.
$categorynews[$i]->title

ஆக்கப்பூர்வமற்ற அமைச்சர்கள் மாற்றமா?? அமைச்சரவை ஆலோசனையில் முதல்வர் முடிவு!!!

Jun 24, 2021
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்,இன்று நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனை,ஆக்கப்பூர்வமாக செயல்படாத அமைச்சர்களை மாற்ற உள்ளதாக தகவல்,துறை சார்ந்து மேற்கொள்ளும் பணிகளை காரணம் காட்டி மாற்ற வாய்ப்பு.
$categorynews[$i]->title

கேரள அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பெண்கள்!!

Jul 09, 2020
கேரள அரசியலில் ஆளுங்கட்சி மீது அவ்வப்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தலைதூக்கும். அந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருந்து வருகிறது.... காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்ற பாரபட்சமில்லாமல் சிக்கலை உண்டாக்கி பெண் பிரபலங்கள் யார்? யார் என்பது பற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்..
$categorynews[$i]->title

ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை: சர்வதேச அரசியலில் பரபரப்பு

Jan 08, 2020
ஈரான் நாட்டின் இராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றதால் இருநாடுகள் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு எதிராக 3 ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

டிரம்பை கேலி செய்த கனடா அதிபர்

Dec 06, 2019
நேட்டோ மாநாட்டின் போது, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெல் உள்ளிட்ட நான்கு நாட்டு தலைவர்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேலி செய்து பேசிய வீடியோ இணையத்தில் பரவலாக பேசபட்டது.
$categorynews[$i]->title

மகாராஷ்டிரா அரசியலால் நாடாளுமன்ற பணிகள் 2 நாட்கள் பாதிப்பு

Nov 27, 2019
மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் காரணமாகக் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் அலுவல்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.