$categorynews[0]->title
வருகிற 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் தளர்வுகளை பின்பற்றும் தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
$categorynews[$i]->title

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிற்சாலைகள் இயங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

May 09, 2020
வருகிற 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் தளர்வுகளை பின்பற்றும் தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
$categorynews[$i]->title

நச்சு வாயு வெளியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

May 08, 2020
நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கும் தொழிற்சாலைகளில் நச்சு வாயு வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

மருத்துவமனைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

Aug 06, 2019
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளை பின்பற்றி அங்கீகாரம் பெற வேண்டும் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
$categorynews[$i]->title

ஸ்டெர்லைட் ஆலை சரிசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Jul 25, 2019
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் பத்தாவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
$categorynews[$i]->title

ஸ்டெர்லைட் ஆலையால் நீர் நிலைகளில் தண்ணீர் மாசுபாடு : மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Jul 23, 2019
ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய பாதிப்பால், தூத்துக்குடியில், கிணறுகளில் உள்ள தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றவையாக மாறிவிட்டதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.