கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி வாடிய காகங்கள், புறாக்கள், நாய்கள் உள்ளிட்ட வாயில்லா ஜீவராசிககளுக்கு உணவு கொடுப்பதையே தனது லட்சியமாக கொண்ட மனிதருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி வாடிய காகங்கள், புறாக்கள், நாய்கள் உள்ளிட்ட வாயில்லா ஜீவராசிககளுக்கு உணவு கொடுப்பதையே தனது லட்சியமாக கொண்ட மனிதருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவையில் தனது நிலத்தின் ஒரு பகுதியை பறவைகளுக்காக ஒதுக்கியுள்ள விவசாயி, சிறுதானிய உணவுகளை பயிரிட்டு வருகிறார். வரப்பு சண்டையில் அண்ணன் தம்பியே ஒருவரையொருவர் கொலை செய்யத் துணியும் தற்கால சமுதாயத்தில், விவசாயின் செயல் மற்றவர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.