$categorynews[0]->title
கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
$categorynews[$i]->title

கோவையில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை

Sep 24, 2021
கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
$categorynews[$i]->title

விவசாயிகள் தலையில் இடியை இறக்கிய திமுக அரசின் விவசாய பட்ஜெட்

Aug 22, 2021
நெற்பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை திடீரென ரத்து செய்த திமுக அரசுக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம்
$categorynews[$i]->title

அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் ரத்து-பரிகார பூஜை நடைபெறும்!!

Jul 13, 2021
அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் ரத்து:கொரோனா தொற்று காரணமாக கோவில் நிர்வாக அதிகாரி அனிதா அறிவிப்பு:"பரிகார பூஜைகள் கோவில் வளாகத்தில் நடத்தப்படும்"...
$categorynews[$i]->title

நீட்‌ தேர்வு? நிலை என்ன? மாணவர்களுக்களித்த வாக்குறுதியை மறக்கவேண்டாம்-முன்னாள் முதலமைச்சர்

Jun 26, 2021
சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ மற்றும் தமிழ்‌ நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் இந்த ஆண்டு தமிழ்‌ நாட்டில்‌ நீட்‌ தேர்வு நடைபெறுமா?நடைபெறாதா? எனபதை தெளிவு படுத்தினால் தான் மாணவர்கள் அதற்கேற்றார் போல் தங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும் என அரசு பதிலளிக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.    
$categorynews[$i]->title

ரயில் ரத்து செய்யப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்

Jun 26, 2021
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.